லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

Sri Lanka Litro Gas Litro Gas Price
By Harrish Nov 04, 2024 07:02 AM GMT
Report

புதிய இணைப்பு

நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் கூறியுள்ளார்.

அதன்படி, இந்த மாதமும் 12.05 கிலோகிராம் லாஃப்ஸ்  சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவிற்கும், 05 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 1,474 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! | Litro Gas Price In Sri Lanka

முதலாம் இணைப்பு

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை லிட்ரோ எரிவாயு (Litro gas) நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம்

எரிவாயு சிலிண்டரின் விலை

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! | Litro Gas Price In Sri Lanka

அத்துடன், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமைச்சரவை அனுமதி

இதேவேளை, லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடட்டிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த விடயத்தை கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! | Litro Gas Price In Sri Lanka

அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு: 1 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் கைது

அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு: 1 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் கைது

சுகாதார அமைச்சினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

சுகாதார அமைச்சினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021