எரிவாயுவின் விலையில் திருத்தம் - லிட்ரோ அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Dilakshan
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விலை சூத்திரத்தின்படியே இந்த திருத்தம் செய்யப்படுகிறது என்றும் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
