வரிசை யுகத்துக்கு முடிவு -லிட்ரோ நிறுவனம் மகிழ்ச்சியான தகவல்
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
By Sumithiran
வரிசை யுகத்துக்கு முடிவு
லிட்ரோ நிறுவனம் அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் எரிவாயுவை வழங்கி வருவதாகவும் கொழும்பில் எரிவாயு பிரச்சினை இல்லை எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மீண்டும் திறக்கப்பட்ட தொழிற்சாலைகள்
எரிவாயு பிரச்சினையால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எரிவாயு விநியோகத்தை தொடர எண்ணியுள்ளதாகவும் கூறினார்.
