ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 24, 2024 07:33 AM GMT
Report

மத்துகம தம்பரட்டியவில் உள்ள ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 22 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 ஐ காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேஜரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை

துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, மத்துகம தம்பரடிய கமிட்டியின் ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உயிருள்ள தோட்டாக்களை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் | Live Ammunition Is Found Retired Major S House

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

 காவல்துறை விசாரணை

 காவல்துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் | Live Ammunition Is Found Retired Major S House

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023