மீண்டும் நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு

Elon Musk Brazil Astrology
By Shadhu Shanker Jun 28, 2024 12:01 AM GMT
Report

பிரேசில் (Brazil) நாட்டவரான எதிர்காலத்தைக் கணிக்கும் வாழும் நாஸ்ட்ரடாமஸ் இதுவரை கணித்துள்ள விடயங்கள் நடந்துள்ள நிலையில் அவரின் மற்றுமொரு கணிப்பும் தற்போது நடந்துள்ளது.

பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé), எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல், எலான் மஸ்க் (Elon Musk) டுவிட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார்.

எனவே, அவர் இதுவரை கணித்திருந்த பல கணிப்புகள் நிறைவேறியுள்ள நிலையில், விண்வெளியில் நடக்கவிருக்கும் சில விடயங்கள் குறித்தும் கணித்திருந்தார்.

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு

இந்தவகையில் தற்போது அந்த கணிப்பும் நிறைவேறியுள்ளது.

Athos Salomé,

அதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் சில பொருட்கள் பூமிக்கருகில் பறந்துவரும் என கணித்திருந்தார்.

ஆனால், அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது, அவரது கணிப்பு துல்லியமாக நிறைவேறியுள்ளது.

ஜேர்மனிலும் மாம்பழத்திருவிழா: இலட்சக்கணக்கில் விலைபோன மாம்பழம்

ஜேர்மனிலும் மாம்பழத்திருவிழா: இலட்சக்கணக்கில் விலைபோன மாம்பழம்

பெரிய கோள்

Asteroid 2024 Mk என்னும் சிறுகோள் இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 16ஆம் திகதி கண்டறியப்பட்டது, அது 29ஆம் திகதி பூமிக்கருகில் கடந்து செல்ல உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

மீண்டும் நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு | Living Nostradamus Predictions List World Astrolog

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 99 சதவிகித சிறுகோள்களையும் விட இந்த கோள் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021