ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

Jaishankar Indian fishermen M K Stalin India
By Raghav Jun 27, 2024 08:26 PM GMT
Report

இந்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin ) கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு (Jaishankar) எழுதிய கடிதத்திற்கு அவர் இன்று (27) பதில் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், "கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நீங்கள் ஜூன் 19, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் எழுதிய கடிதங்கள் கிடைத்தது, ஜூன் 26ஆம் திகதியின் விபரங்களின் படி, 34 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கொழும்பில் (Colombo) உள்ள இந்திய தூதரகம், யாழ்பாணத்தில் (Jaffna) உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம்

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம்

கடற்றொழிலாளர் பிரச்சனை 

கடற்றொழிலாளர் பிரச்சினை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம் | Jaishankar S Reply Letter To Stalin

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க இலங்கை (Sri Lanka) அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடற்றொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய கடற்றொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.“ என்று இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம்! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம்! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026