தேர்தலில் திசைக்காட்டியின் நிலை இதுதான்.! ரணில் பகிரங்கம்

Anura Dissanayake Ranil Wickremesinghe Sri Lankan Peoples National People's Power - NPP
By Dhilak Apr 21, 2025 10:40 AM GMT
Report

இந்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திசைகாட்டி கட்சிக்கு பல இடங்களில் பெரும்பான்மை கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திசைக்காட்டி வெற்றி பெறும் என நினைக்குமாக இருந்ததால் அது நடக்காது என்று ரணில் கூறியுள்ளார்.

வடக்கு கல்வியின் தற்போதைய நிலை - பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

வடக்கு கல்வியின் தற்போதைய நிலை - பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

தவிசாளர்களின் நியமனம் 

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த ரணில், “திசைக்காட்டிக்கு பல இடங்களில் பெரும்பான்மை கிடைக்காது.

தேர்தலில் திசைக்காட்டியின் நிலை இதுதான்.! ரணில் பகிரங்கம் | Local Gov Election Npp Ranil S Statement

அந்தப் பெரும்பான்மையைச் சேகரித்து அதிகாரத்தை பெறுவதற்கு நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, மற்ற குழுக்களும் ஒன்று சேர வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் பல குழுக்கள் ஒன்று சேரும்போது, ​​அவர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். அப்படி அவர்கள் ஒன்று சேரும்போது, ​​அதிக உறுப்பினர்களைக் கொண்ட குழுவிலிருந்து உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்கள் நியமிக்கப்படுவாரக்ள்.

சக்திவாய்ந்த அரசாங்கம்

நாம் இப்போது செய்ய வேண்டியது பாரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைப் பெறுவதுதான். நாம் மற்றவர்களுடன் மோதாமல் அதைச் செய்ய வேண்டும்.

தேர்தலில் திசைக்காட்டியின் நிலை இதுதான்.! ரணில் பகிரங்கம் | Local Gov Election Npp Ranil S Statement

சீனாவிற்குப் பிறகு சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கம் எங்களிடம் உள்ளது.ஏனென்றால் நாங்கள் ஒரு கடிதம் அனுப்பியவுடன், ஜனாதிபதி ட்ரம்ப் தொண்ணூறு நாட்களுக்கு வரிகளை ஒத்திவைப்பதாகக் கூறினார்," என்றார்.

அநுர அரசை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம்: கர்தினால் ரஞ்சித்திற்கு கடும் அழுத்தம்

அநுர அரசை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம்: கர்தினால் ரஞ்சித்திற்கு கடும் அழுத்தம்

சிஐடியில் இருந்து பல மணி நேரத்திற்கு பின் வெளியேறிய மைத்திரி!

சிஐடியில் இருந்து பல மணி நேரத்திற்கு பின் வெளியேறிய மைத்திரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்