தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Local government Election
By Vanan
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மாவட்டத் தேர்தல் முறைப்பாடுகளை தீர்க்கும் மையங்களின் தொலைபேசி எண்கள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணைக்குழு உரிய தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிடப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்
அதில் 25 மாவட்டங்கள் தொடர்பான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி