தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல் !
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில்,
நாடாளுமன்றத்தில் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால வடிவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சரவையை அமைப்பதன் தேவை குறித்து தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அந்தவகையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு ஆலோசனை நடவடிக்கையில் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி