மீளெழுச்சியோடு வடக்கு கிழக்கு மலையகத்திலும் களமிறங்கும் ஈரோஸ்!

Batticaloa Sri Lanka Election
By Kalaimathy Jan 09, 2023 07:28 AM GMT
Report

மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு (ஈரோஸ்) இருக்கின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பிற்கான ஒன்றுகூடல் என்னும் கட்சியின் தோழர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காலாகாலமாக எமது தமிழ் மக்கள் நம்பி நம்பி ஏமாந்தவர்களே தவிர எதையும் பெற்றுக் கொண்டதோ, சாதித்ததோ சரித்திரம் இல்லை. தற்போது தேர்தலென்றொரு மாயை உருவாகியுள்ளது.

மீளெழுச்சி

மீளெழுச்சியோடு வடக்கு கிழக்கு மலையகத்திலும் களமிறங்கும் ஈரோஸ்! | Local Government Election Eros Political Party Sl

அதற்குள் அனைவரும் உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனுள் ஈரோஸ் எவ்வாறு பங்களிப்புச் செய்யப் போகின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

கடந்த சில வருடங்களாக சில வெளிநாட்டு சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக எமது ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி இடைநிறுத்தப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 23ம் திகதி நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மீண்டும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக நான் தெரிவு செய்யப்பட்டு எமது கட்சி தொடர்ந்து செயற்பட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணிசமான தேர்தலை எதிர்கொள்ளும் முடிவு

மீளெழுச்சியோடு வடக்கு கிழக்கு மலையகத்திலும் களமிறங்கும் ஈரோஸ்! | Local Government Election Eros Political Party Sl

எனவே எமது கட்சியினூடாக எமது மக்களுக்கான காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலில் கலந்து கொள்வதா இல்லையா என்ற கலந்துரையாடலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம்.

கணிசமான உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல்களை எதிர்கொள்வதாகவும், சில பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகரசபைகளை சில அரசியற் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் எமது கூட்டங்களில் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

இது ஒரு ஜனநாயக நாடு, நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி என்று சொல்லிக் கொண்டு தனி ஒருவர் கையில் அதிகாரம் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையதே ஈரோஸ் கட்சி.

அதிகார பரவலாக்கம்

மீளெழுச்சியோடு வடக்கு கிழக்கு மலையகத்திலும் களமிறங்கும் ஈரோஸ்! | Local Government Election Eros Political Party Sl

அந்த அடிப்படையில் தான் இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈரோசுக்கு இருக்கின்றது.

வடக்கு கிழக்கு மலையக தேர்தல் களங்களில்

மீளெழுச்சியோடு வடக்கு கிழக்கு மலையகத்திலும் களமிறங்கும் ஈரோஸ்! | Local Government Election Eros Political Party Sl

அந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்துவமாகக் களமிறங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றது” என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025