அம்பலாந்தோட்டை பிரதேச சபை முடிவு வெளியாகின
அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 21 191 வாக்குகள் - 17 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6988 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 5975 வாக்குகள் - 5 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 3355 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1873 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7820 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 5509 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2848 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1309 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாந்தோட்டை - சூரியவெவ பிரதேச சபை
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 11451 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 5308 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3136 வாக்குகள் - 2 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 1744 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான முடிவு
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 9236 வாக்குகள் - 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 5349 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3091 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 812 வாக்குகள் - 1 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 328 வாக்குகள் - 0 ஆசனங்கள்
அம்பாந்தோட்டை மாநகர சபை வாக்களிப்பு முடிவு
அம்பாந்தோட்டை மாவட்டம் (Hambantota) அம்பாந்தோட்டை மாநகர சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,750 வாக்குகள் - 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,874 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 1,511 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,279 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 816 வாக்குகள் - 1ஆசனங்கள்
முதலாம் இணைப்பு
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2260 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1397 வாக்குகள் - 5 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 795 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 ஆசனங்கள்
