உள்ளூராட்சி தேர்தலில் நடக்கப்போவது இதுதான்: ரணிலின் சகா வெளிப்படை!

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Vajira Abeywardena Local government Election
By Dilakshan Apr 16, 2025 07:15 AM GMT
Report

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை, அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு வழங்கப்படாத ஒவ்வொரு வாக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்

அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்

பொருளாதாரநெருக்கடி

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்து, ஆட்சியைக் கைப்பற்றி, பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, நாட்டை முன்னோக்கி அழைத்துச் சென்றதாகவும் வஜிர அபேவர்தன அதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் நடக்கப்போவது இதுதான்: ரணிலின் சகா வெளிப்படை! | Local Government Election Situation Sri Lanka

இந்த நிலையில், இலங்கை பொதுமக்கள் அந்த விடயங்களை மறக்க மாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலி, உலுவிடிகேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புத்தாண்டுக்குப் பிறகு பணிகளைத் தொடங்கும் போது வஜிர அபேவர்தன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வடக்கு தமிழ் கட்சிகளின் கனவு பலிக்காது : அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

வடக்கு தமிழ் கட்சிகளின் கனவு பலிக்காது : அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024