உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் - வெளியான அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Local government Election
By Thulsi
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல்கள் திணைக்களம் (Election Commission) அறிவித்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்தும் காலம்
உள்ளூராட்சி மன்றம் எதிர்வரும் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இம்மாதம் 17ஆம் திகதியிலிருந்து 20ஆம் தேதி கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் எனவும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தும் காலமாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை தேர்தல் இடம்பெறும் திகதி அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி