மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு
closed
bakeries
Shortage of essential material
By Sumithiran
நாட்டில் தற்போது 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன(NK Jayawardena) தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு பிரச்சினைக்கு மேலதிகமாக மாவுக்கான விலை அதிகரிப்பு, மாவு தட்டுப்பாடு மற்றும் பேக்கரி பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இவ்வாறு பெருமளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் ஏனைய பேக்கரிகளும் மூடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி