லொஹான் ரத்வத்தவும் தேர்தலில் இருந்து ஒதுங்கினார்

Anura Kumara Dissanayaka Lohan Ratwatte General Election 2024
By Sumithiran Oct 11, 2024 09:43 PM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(lohan ratwatte) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.

அதன்படி அவர் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை

தொடர்ந்து நடந்த போராட்டத்தின் பின்னர், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்தார்.

லொஹான் ரத்வத்தவும் தேர்தலில் இருந்து ஒதுங்கினார் | Lohan Rathwatha Also Withdrew From The Election

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அநுர குமார திஸாநாயக்கவை(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க தாம் உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை என பகிரங்கமாகக் கூறினார். 

வன்னியில் அறுவரை தெரிவு செய்ய 423 பேர் களத்தில்

வன்னியில் அறுவரை தெரிவு செய்ய 423 பேர் களத்தில்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்