சிறிலங்கா அதிபர் தேர்தல் : ரணிலின் பதிலுக்கு காத்திருக்கும் எம்.பி

Sri Lanka Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jun 19, 2024 06:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து (Ranil Wickramasinghe) உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நேரடியாக ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வேன் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !

இரட்டை குடியுரிமை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !

சரியான வேலைத்திட்டம்

பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டிற்கு சரியான வேலைத்திட்டத்தை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியாக ஆட்சி செய்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் : ரணிலின் பதிலுக்கு காத்திருக்கும் எம்.பி | Lohan Ratwatta Backs Ranil Presidential Election

இன்று நாட்டின் அதிபர் வேட்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர் என்றும் நீங்கள் யாராக இருந்தாலும் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நேரத்தில் நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டுமெனவும் அத்தோடு இல்லையெனில் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் தகவல்

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025