முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடுதலை

Colombo Lohan Ratwatte Law and Order
By Sathangani Mar 21, 2025 05:30 AM GMT
Report

கொள்ளுப்பிட்டி (Kollupitiya) சந்தியில் வாகன விபத்தை ஏற்படுத்திய வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திய பின்னர், சட்டத்தரணி மற்றும் அவரது கனிஷ்ட சட்டத்தரணியை தூற்றி மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று (20) கொழும்பு (Colombo) – கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

10 இலட்சம் ரூபா

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான ஆராய்வின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடுதலை | Lohan Ratwatte Has Been Acquitted Of Charges

அத்துடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 10 இலட்சம் ரூபாவை செலுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் லொஹான் ரத்வத்தவின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், கொள்ளுப்பிட்டி வாகன விபத்து வழக்கிலிருந்து லொஹான் ரத்வத்தவை விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்

வடக்கில் பாரிய அதிர்வலை - அர்ச்சுனா அணி, சங்கு, மான், சைக்கிள் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

வடக்கில் பாரிய அதிர்வலை - அர்ச்சுனா அணி, சங்கு, மான், சைக்கிள் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்