தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கியவருக்கு எப்படி துணிவு வந்தது? பகிரங்க கேள்வி
SJB
Prison
SriLanka
Sarath Fonsheka
Logan Ratwatte
By Chanakyan
முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கிய லொஹான் ரத்வத்த இப்போது சிறையில அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை முழந்தாளிட வைத்து தலையில் துப்பாக்கி காட்டி மிரட்டுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் கைதிகளை மது போதையில் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,