லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழருக்கு மகிந்த கொடுத்துள்ள அதிர்ச்சி!
sri lanka
london
mahinda rajapaksa
rupee
By Thavathevan
லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழருக்கு மகிந்த கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
அங்கிருந்து வந்த அவர் வங்கி ஒன்றில் பணத்தை மாற்றியிருக்கிறார், அவருக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
பின்னர் அவர் பேருந்தில் பயணிக்கும் போது அதில் ஆயிரம் ரூபாவை நடத்துனரிடம் கொடுத்திருக்கின்றார், நடத்துனர் அதனை செல்லுபடியற்ற பணம் எனக் கூறியிருக்கின்றார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களையும், இன்னும் பல தகவல்களையும் தாங்கி வருகின்றது ஐரோப்பிய அதிர்வுகள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி