லண்டனில் இரவுவேளை இடம்பெற்ற சம்பவத்தால் பெரும் பதற்றம்!

British Broadcasting Corporation Attempted Murder United Kingdom Crime Branch Criminal Investigation Department
By Kalaimathy Aug 22, 2022 07:49 AM GMT
Report

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த குழு மோதலின் போது நான்கு பேர் கத்திக் குத்துத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழுக்களுக்கிடையே மோதல்

லண்டனில் இரவுவேளை இடம்பெற்ற சம்பவத்தால் பெரும் பதற்றம்! | London Street Knife Stabbed Night Police Arrest

பிரிக்ஸ்டனில் உள்ள ஜோசபின் அவென்யூ பகுதியில் மாலை 6.20 மணியளவில் குழுக்களுக்கிடையில், கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 30 வயது நபர் ஒருவரை கத்திக்குத்து காயங்களுடன் காவல்துறையினர் மீட்டதோடு, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட மற்றுமொருவரை, காவல்துறையினர் கொலை முயற்சி சந்தேக நபராக கைது செய்துள்ளனர்.

7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

லண்டனில் இரவுவேளை இடம்பெற்ற சம்பவத்தால் பெரும் பதற்றம்! | London Street Knife Stabbed Night Police Arrest

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மெர்சிடிஸ் ஒன்று வெளியேற முயற்சித்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதுடன், 7 பேர் கைதாகியுள்ளனர்.

லண்டனில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவிக்கையில்,

பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலையே காரணம் 

லண்டனில் இரவுவேளை இடம்பெற்ற சம்பவத்தால் பெரும் பதற்றம்! | London Street Knife Stabbed Night Police Arrest

பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாகவே லண்டனில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி படுகொலை சம்பவங்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காவல்துறை உரிய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும், வன்முறை சம்பவங்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026