லண்டன் தமிழ் முனைவோர் மாநாட்டின் தனிச்சிறப்பு - விளக்குகிறார் வண. ஜெகத் கஸ்பார் அடிகள்(காணொலி)
London
By Sumithiran
உலகளவில் பரந்து வாழும் தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரும் மாநாடு லண்டனில் எதிர்வரும் மே 5,6,07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள லண்டன் மாநாட்டிற்கு 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிலில் ஈடுபடும் தமிழர்கள் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.
புகழ் பெற்ற மனிதர்களை அழைத்து வந்து வர்களுக்கான அரங்கை அமைப்பதை விட தமிழ் இனத்தை 21 ஆம் நூற்றாண்டில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்போகின்ற முயற்சிகள் அவற்றுக்கான திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.
இவ்வாறு இந்த லண்டன் மாநாடு தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார் The Rise அமைப்பின் ஸ்தாபகர் வண. jegathஅவர்கள்.
அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் காணொலி வடிவில்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி