இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் நீண்டதூர தொடருந்து சேவைகள்
Colombo
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Railways
By Kiruththikan
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி