ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்?

Sri Lanka Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Sumithiran Aug 27, 2025 02:05 PM GMT
Report

 ரணில் விக்ரமசிங்கவின் கைது காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினால் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் திடீரென உயிரிழந்நிருக்கலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1999 முதல் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய லோர்ட் போல் என் அழைக்கப்படும் ஸ்வராஜ் போலின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம் செய்ததாக திலக் மாரப்பன கூறினார்.

இது ஒரு அபத்தமான வழக்கு

இது ஒரு அபத்தமான வழக்கு. ஒரு ஜனாதிபதி பயணம் செய்ய உரிமை உண்டு, மேலும் அனைத்து செலவுகளும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முறையாகக் கணக்கிடப்படுகின்றன.

ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்? | Lord Paul Of Marylebone Died Due To Ranil S Arrest

ஏதேனும் பிரச்சினை இருந்தால், கைதுக்கு மாறாக, மேலதிக கட்டணம் அறவிட்டிருக்க முடியும்.

 எனினும் இந்த நடவடிக்கை இலங்கைக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தியது என்று அவர் வாதிட்டார்.

லோர்ட் போல் முன்னாள் ஜனாதிபதியை பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

விடுதலைப் புலிகளின் தடையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்

 இவர் விடுதலைப் புலிகளின் தடை மற்றும் GSP+ சலுகைகள் போன்ற முக்கியமான விடயங்களில் இலங்கையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்.

ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்? | Lord Paul Of Marylebone Died Due To Ranil S Arrest

இந்த சம்பவம் அத்தகைய நபர்களை சங்கடப்படுத்தியுள்ளது. துரதிஷ்டவசமாக, இந்த சர்ச்சை எழுந்த உடனேயே லோர்ட் போல் காலமானார்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட அதிர்ச்சி அவரது மரணத்திற்குக் காரணமா என்பது எங்களுக்குத் தெரியாது என திலக் மாரப்பன கூறினார்.

  இதனிடையே, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில், அதன் வேந்தரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018