போராட்டக் களமாகும் அமெரிக்கா: முக்கிய நகரில் பெருந்திரளானோர் கைது!

Donald Trump United States of America Los Angeles World
By Thulsi Jun 11, 2025 07:22 PM GMT
Report

புதிய இணைப்பு

லொஸ் ஏஞ்சல்ஸில் மேயரின் ஊரடங்கு உத்தரவை மீறி நகர மையப் பகுதியை விட்டு வெளியேறத் தவறிய 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலதிகமாக ஊரடங்கு உத்தரவை மீறிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி வைத்திருந்தமை, காவல்துறை அதிகாரி மீது கொடிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் ஒரு காவல்துறை ஆகாயகப்பலுக்கு லேசர் தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் (Karen Bass) ஆல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர்  குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் : பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு

ட்ரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் : பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு

போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்

அமெரிக்காவில் (USA) முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கும் (ICE) எதிராக வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது.

ஊரடங்கு உத்தரவு

குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. 

போராட்டக் களமாகும் அமெரிக்கா: முக்கிய நகரில் பெருந்திரளானோர் கைது! | Los Angeles Protests Mayor Imposes Curfew

இந்நிலையிலேயே லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு: அதிர்ச்சியில் நேபாளர்கள்

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு: அதிர்ச்சியில் நேபாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்