கனடாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் இந்தியாவில் சடலமாக மீட்பு

India Canada
By Dharu Nov 03, 2026 08:47 PM GMT
Report

கனடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய 20 வயதுடைய இளைஞர் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் குர்தீப் சிங் எனவும், கேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தியப் காவல்துறையின் தகவலின்படி, குர்தீப்பும் அவரது தாயாரும் சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல்

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல்

கொலை குற்றச்சட்டு 

எனினும், அவர் தனது பெற்றோரின் வீட்டில் தங்காமல், அண்டை வீட்டைச் சேர்ந்த மன்பிரீத் சிங் மற்றும் அவரது மனைவி மந்தீப் கவுர் ஆகியோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கனடாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் இந்தியாவில் சடலமாக மீட்பு | Young Man Who Returned From Canada Found Dead

இந்நிலையில், குறித்த தம்பதியினர் தனது மகனை சுமார் இரண்டு மாதங்களாக வலுக்கட்டாயமாகத் தங்களது வீட்டில் தடுத்து வைத்திருந்ததுடன், அவரிடமிருந்து 9 இலட்சம் இந்திய ரூபாயைப் பறித்துள்ளதாக உயிரிழந்தவரின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தனது மகனுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கலாம் அல்லது நச்சுப் பொருள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குர்தீப்பின் உடல்நிலை மோசமடைந்த பின்னரே குடும்பத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் தந்தை கரம்ஜித் சிங் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அஜித்வால் காவல்துறையினரான மன்பிரீத் சிங், அவரது மனைவி மந்தீப் கவுர் மற்றும் மற்றுமொரு நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் - அமெரிக்கா - ரஷ்யா அமரவிருக்கும் மேசையை உற்று நோக்கும் சர்வதேசம்

உக்ரைன் - அமெரிக்கா - ரஷ்யா அமரவிருக்கும் மேசையை உற்று நோக்கும் சர்வதேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020