உக்ரைன் - அமெரிக்கா - ரஷ்யா அமரவிருக்கும் மேசையை உற்று நோக்கும் சர்வதேசம்
Donald Trump
Russo-Ukrainian War
Ukraine
By Dharu
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 10-11 திகதிகளில் நடைபெறும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக் குழுக்கள் மட்டத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பு
நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களின் நிபந்தனைகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைவர்கள் இடையேயான சந்திப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதியில் வழிவகுக்கும் என கீவ் நம்புகிறது.

ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் தனது நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி கூறியுனார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி