ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்படும் மேலதிக செலவு
SriLankan Airlines
India
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்காததாலும் அந்த எரிபொருளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாலும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பெற இந்தியா செல்ல வேண்டிய தேவை, விமானக் குழுவினருக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகளை வழங்குதல், விமானம் தரையிறங்கி மீண்டும் பறக்கத் தொடங்கும் போது பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு போன்றவற்றால் இந்த இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு தேவைப்படும் விமான எரிபொருளின் அளவு
ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 விமானங்கள் இந்தியாவிற்கு எரிபொருள் நிரப்ப பறக்கின்றன. ஒரு நாளைக்கு தேவைப்படும் விமான எரிபொருளின் அளவு ஐந்தரை லட்சம் லீட்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்