யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்

Central Bank of Sri Lanka Jaffna Sri Lanka Banks
By Kajinthan Apr 28, 2026 10:05 AM GMT
Report

யாழ். மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் இரானியேஸ் செல்வின், இந்த பாரிய பொறிக்குள் எமது பெண்களே அதிகம் சிக்க்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைற்ற "நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை" நிகழ்வொன்றில் பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பெண்களின் இறைமை என்பது வேறு. பெண்களின் பொருளாதார இறைமை என்பது வேறு. இந்த இரண்டிலும் சிக்குண்டு முன்னேறிச் செல்ல முடியாது எமது பெண்கள் தள்ளாடிக் கொண்டிருக்க்கின்றனர்.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பச்சை, நீலப் பொருளாதாரம்

இதேநேரம் இலங்கையில் உள்ள வங்கிக் கட்டமைபுகளூடாக பெறும் நிதி வசூலிப்பில் யாழ் மாவட்டம் முதல் நிலையில் இருக்கின்ற போதும் வங்கிக் கடன் வழங்கலில் யாழ்ப்பாணம் 25 ஆவது நிலையில் இருக்கின்றது.

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர் | Low Income Family Gold Loan Interest Rate Banks

இது எமது நிதியை எம்மிடமிருந்து வங்கிகள் சுரண்டி தென்னிலங்கை மாவட்டங்களிலுள்ளவர்களுக்கு தாரைவார்க்கும் செயலாக நாளாந்தம் நடந்தேறுகின்றது.

அதேநேரம் வங்கிகள் எமது மாவட்ட மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது. மேலும் பச்சைப் பொருளாதாரம் நீலப் பொருளாதாரம் என்று பேசுகின்றானர்.

ஆனால் அந்த பொருளாதாரங்களூடாக மக்களுக்கான நன்மைகள் எதுவும் இதுவரை கிடைத்திருக்கவில்லை.

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

மிக உறுதியான நம்பிக்கை

பெண்கள் தமக்கான முன்னேற்றத்துக்கு நிறுவனங்களை உருவாக்க வேண்டுமே தவிர சுரண்டும் நிறுவனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவை எமது சேமிப்புக்களை கொள்ளையிடுகின்றன.

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர் | Low Income Family Gold Loan Interest Rate Banks

குறிப்பாக இந்த நிதுவனங்களுக்கு மிக உறுதியான நம்பிக்கை இருக்கின்றது. தங்கத்தை கொண்டுவந்து அகு வைத்துவிட்டு மீள எடுக்க மாட்டீர்கள் என்று. அதனால் அந்த தங்கம் எல்லாம் தங்களுக்கு செந்தம் ஆகிவிடும் என்றுதான் மின்கம்பங்கள் தோறும் விளம்பரங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

அன்று எமது பிரதேசங்களில் மக்கள் வங்கியும் கிராமிய வங்கியும் ஒரு சில தனியார் வங்கியும் செய்த அடகு மற்றும் இலகுகடன் சேவையை இன்று பினான்ஸ் நிறுவனங்கள் செய்கின்றன.

தற்போது யாழ்ப்பாணத்தில் பினான்ஸ் நிறுவனங்களின் பெருக்கம் பல நூறுகளாய் உயர்ந்துவிட்டன. இதன் நோக்கம் எமது சேமிப்புகளை கொள்ளையிடுவதாகவே இருக்கின்றது.

சுரண்டலுக்கு பலி

இந்த சுரண்டலுக்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் எம்வீட்டுப் பெண்கள்தான் என்பதே வருத்தமான செய்தி. இதேநேரம் அந்த பெண்கள் யாரென்று பார்த்தால் முதன்மை பொருளாதாரம் என்று கூறும் விவசாயம், கால்நடை, உள்ளிட்ட நாளாந்த தொழிலை செய்யும் பெண்கள் தான் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர் | Low Income Family Gold Loan Interest Rate Banks

இந்த நிலைமையில் தான் நாம் நீலப் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றோம்.

நாங்கள் புரியத் தவறியுள்ள விடயம் என்னவென்றல் நீலம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது, வளங்களை நாம் எவ்வாறு அறுவடை செய்ய வேண்டும் என்பதை.

இதை வழங்காத எமக்கான நிறுவனத்தை உருவாக்காது இருப்பதால்தான் வடபகுதி உற்பத்தியாளர்காள் வேறு நபர்கள் நிறுவனங்களால் முழுமையாக சுரண்டப்படுகின்றார்கள்.“ என்ற அவர் சுடிக்காடியிருந்தார். 

யாழ் கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் : கவலை வெளியிட்டுள்ள நாமல்

யாழ் கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் : கவலை வெளியிட்டுள்ள நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025