வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு

Australia Climate Change World
By Laksi Jun 08, 2024 11:28 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் (Australia) கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையால் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத் தலைநகரான சிட்னியில் ( Sydney) அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல தாழ்வான புறநகர் பகுதிகளில் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு

மீட்புப் பணிகள்

அத்துடன் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு | Low Lying Areas Flooded By Heavy Rain In Australia

இந்நிலையில்,கடந்த  24 மணி நேரத்தில், 13 பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல்

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல்

பாரிய வெள்ளம்

அதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவைகள் பிரிவினரால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில், நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளில் பத்து அவசரகால வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு | Low Lying Areas Flooded By Heavy Rain In Australia

இந்நிலையில், சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி நகரின் வடமேற்கில் பாரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026