விடுதலைப் புலிகள் தொடர்பில் பொன்சேகா எச்சரிக்கை
Sarath Fonseka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Samagi Jana Balawegaya
LTTE Leader
By Vanan
8 மாதங்கள் முன்
விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்கலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட்மாஸ்டர் சரத் பொன்சேகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
எந்தவொரு விடயத்திலும் கவனயீனமா இருந்துவிட்டு பின்னால் வருத்தப்பட வேணடாம் என அவர் எச்சரித்துள்ளார்.



நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்