ரணில் ஆட்சிக்கு வருவதை விடுதலைப்புலிகளின் தலைவர் விரும்பவில்லை! அன்ரன் பாலசிங்கத்தின் எதிர்பார்ப்பு

Ranil Wickremesinghe Sri Lankan political crisis LTTE Leader
By Vanan May 14, 2022 06:54 PM GMT
Report

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வருவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் விரும்பவில்லை என ஆடுகளம் ஜெயபாலன் - வி. ஐ. எஸ். ஜெயபாலன் கூறுகிறாார்.

எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

2005 காலப்பகுதியில் தான் தூதுவராக பணியாற்றிய காலத்தில் இந்த விடயம் Off the record இல் கூறப்பட்டதாக அவர் கூறினார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் ஆதரவு பெற்ற, இராணுவ பலமுள்ள அரச தலைவரை அவரது பதவிக் காலம் முடியும் வரை இரத்தம் சிந்தாமல் மாற்ற முடியாது.

இந்த விடயம் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியும். சஜித் பிரேமதாசவிற்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் பதவிகள் தன்னை தேடி வரும் என்று எதிர்பார்த்திருந்தார்.

ராஜபக்சர்களுக்கு இந்த நெருக்கடியான சூழலில் தேவையாக இருந்தது, தங்களுக்கு அரசியல் ரீதியாக விரோதமற்ற, குடும்பத்துடன் நெருக்கமான, வெளிநாடுகளுடன் நல்ல தொடர்புகளைக் கொண்ட ஒருவரையே” என்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016