சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக பிரபாகரன் உயிருடன் என நாடகமாடும் இந்தியா...
Sri Lanka
LTTE Leader
China
India
Sonnalum Kuttram
By pavan
இலங்கை விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கலாம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (22) மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இறந்ததாக ஆரம்பத்தில் கூறியவர்களை துரோகி என்று தெரிவித்தனர்.
அதேவேளை, தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இருப்பதாக கூறும் பழநெடுமாறனை துரோகி என சிலர் பட்டம் சூட்டுகின்ற சம்பவம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களுக்கு

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி