விடுதலைப் புலிகள் கொடுத்த திட்டமே இலங்கைக்கு தீர்வு - அடியெடுத்து வைப்பார்களா ஆட்சியாளர்கள்?
Sri Lanka
LTTE
solution
plan
By Vanan
விடுதலைப் புலிகள் கொடுத்த திட்டம் தான் இலங்கையின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என பத்திரிகையாளர் அய்யாநாதன் (Ayyanathan) தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது இவ்வாறு தெரிவித்த அவர், இத்திட்டத்தை அடியொற்றி இலங்கை புதிய பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார்.
சமகால இலங்கையின் கொதிநிலை, இலங்கை மீதான இந்தியாவின் கரிசனை, நெருக்கடிக்கான தீர்வு போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் காணொளி வடிவில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி