ஆயுத ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றனரா?? கிடைத்தது பதில்... (காணொளி)
Tamil
Eelam
LTTE
SriLanka
By Chanakyan
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக செயற்பட கூடாது என்று சொல்வதற்கு இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளுக்கு உரிமை கிடையாது என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான சங்கீதன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மீள்கட்டமைக்கப்படுகின்றனரா? அல்லது வேறு விதமாக கட்டமைபில் மீளமைக்கப்படுகின்றனரா? என்ற கேள்வி நியாயமானது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,
பகுதி 1
பகுதி 2