ஈழத் தமிழர்களின் போராட்ட களம் கட்டமைக்கப்பட்டது எப்படி? யாரும் அறிந்திராத வரலாற்று சம்பவங்கள்
india
murder
ltte
rajiv
support
startof time
By Vanan
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்யவில்லை எனவும், அவ்வாறு கொலை செய்வதற்கு “அவர் முட்டாள்கள் கிடையாது” எனவும் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி (Valuchami).
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கடந்து வந்த தனது அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்திருந்தார்.
அவரது அரசியல் பயணம், விடுதலைப்புலிகள் அமைப்பின் தோற்றுவாய், இந்திய அமைதிப்படையின் இலங்கை நகர்வு, ராஜிவ் காந்தி கொலை மர்மம், அதன் பின்னணி எனப் பல மர்மங்களுக்கான பதிலாய் வருகிறது அவர் கலந்துகொண்ட மெய்பெ்பொருள் நிகழ்ச்சி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி