தாயக கனவுடன் விதையாகிய மாவீரர்கள் (காணொளி)

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 27, 2023 11:47 AM GMT
Report

ஒரு மக்கள் சமூகம் என்பது பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அதில் அரசியல் இருக்கிறது. சமூக ஒழுங்கு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது. தனித்துவமான பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் இருக்கிறது. அவரவர்க்கு தனியே வரலாற்று தொன்மம் இருக்கிறது.

இவையாவற்றையும் இருத்திவைக்க உள்ளார்ந்த இறையாண்மை சக்தி இருக்கிறது. எல்லாவற்றையும் பாதுகாத்து பேணிவளர்த்து ஒழுங்குபடுத்தும் சக்தியாக இந்த உள்ளார்ந்த இறையாண்மையே செயல்படுகிறது.

இந்த உள்ளார்ந்த இறையாண்மை சக்திதான் இந்த நாட்டிலே நம் தேசத்திற்கான உரிமைகளையும் பூரண அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கேட்டு போராட வைத்தது.

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு விசேட திருப்பலி!

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு விசேட திருப்பலி!


சொந்த இனத்திலேயே கூட துரோகம்

அந்த இறையாண்மையை மீட்டெடுத்து பாதுகாக்கத்தான் ஆயிரமாயிரம் மாவீரர்கள் இம்மண்ணிலே விதையாகி போனார்கள்.


பாரிய அழிவினை சந்தித்து எப்படி மீளப்போகிறோம் என்று தள்ளாடிகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சமூகத்தின் அடிப்படை கூறுகளான அரசியல் பொருளியல் சமூக துறைசார்ந்த சரியானவர்கள் சேர்ந்து இயங்குதலே நம்மை நிலைநிறுத்தும்.

எதிரிகளை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட நாமே நமக்குள் குற்றம்சாட்டிக் கொண்டும் சண்டையிட்டு கொண்டும் இருப்பதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

நம் சொந்த இனத்திலேயே கூட துரோகமும் விரோதமும் இருக்கத்தான் செய்கிறது. அவைகளை கலையென மக்கள்திரளில் இருந்து ஒதுக்கிவிட்டு நாம் செய்யவேண்டியன செய்வோம்.

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலுக்கு அனுமதி

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலுக்கு அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025