யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு விசேட திருப்பலி!
Sri Lankan Tamils
Tamils
Mannar
By Shadhu Shanker
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
குறித்த திருப்பலி நிகழ்வு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று (27) காலை வேளையில் நடைப்பெற்றது.
அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தீபம் ஏற்றி அஞ்சலி
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி