உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
By Vanan
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பா மார்ச் மாத ஆரம்பத்தில் 79 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
டபிள்யு.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாயின் விலை
தற்போது 85 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாயின் விலை இன்றைய தினம் 80 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி