உலக சந்தையில் மாற்றமடைந்த மசகு எண்ணெயின் விலை
Crude Oil Prices Today
World Economic Crisis
World
By Pakirathan
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை காட்டி உள்ளது.
அந்தவகையில், டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.84 அமெரிக்க டொலராக மாற்றமடைந்துள்ளது.
இருப்பினும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 74.65 அமெரிக்க டொலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை வீழ்ச்சியடைந்து 2.69 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி