தேடி வந்த கோடிக்கணக்கான பணத்தை மறுத்த நபர்..! இறுதியில் நடந்த சுவாரசியம்

United States of America Lottery Dollars
By Pavan Oct 10, 2022 07:35 AM GMT
Report

கோடிக்கணக்கான பரிசு விழுந்த தகவலை தெரிவிக்க வந்த தொலைபேசி அழைப்பை நபர் ஒருவர் எடுக்காமல் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான நபர் லொட்டரி விளையாட்டில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு $100,000 பரிசு விழுந்திருக்கிறது.

இது தொடர்பான தகவலை அவருக்கு தெரிவிக்க லொட்டரி நிறுவனம் சார்பில் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுவிக்கப்பட்டது.

ஆனால் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததால் அதை அவர் எடுக்காமல் தவிர்த்துள்ளார். அதாவது கோடிக்கணக்கான பணம் வரபோவதை உணராமல் இப்படி செய்திருக்கிறார்.

இறுதியில் நடந்த சுவாரசியம்

தேடி வந்த கோடிக்கணக்கான பணத்தை மறுத்த நபர்..! இறுதியில் நடந்த சுவாரசியம் | Lucky Draw Lottery Ticket Date Expair Dollar Money

பின்னர் அதே நாள் இரவு மின்னஞ்சலினை பார்த்த போதே லொட்டரியில் பரிசு விழுந்ததை உணர்ந்து இன்ப அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தான் காலையில் வந்த போன் அழைப்பு குறித்து நினைவுக்கு வந்தது, இதையடுத்து தனக்கு வந்த குரல் பதிவை கேட்ட போது $100,000 பரிசு தகவலை அறிந்து கொண்டார்.

அவ்வளவு பெரிய பரிசு போச்சு என நினைத்து பயந்தபடி தூங்காமல் இருந்த அவர் அடுத்தநாள் காலையில் லொட்டரி நிறுவனத்தை அணுகி நடந்ததை கூறி பரிசை பெற்றுள்ளார்.

பரிசு பணத்தை அவர் சேமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017