சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம்

India Russia
By Kathirpriya Aug 11, 2023 07:15 AM GMT
Report

இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயான்-3 ஐப் போலவே நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த விண்கலமானது ரொக்கெட் மூலம் இன்று (11) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் எனவும், அதனைத் தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

47 ஆண்டுகளுக்கு பிறகு

சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம் | Lunar Landing Craft Has Blasted Off Russias Today

இந்தியாவின் சந்திராயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிலவை நோக்கி விண்கலத்தை அனுப்பியுள்ளது, முதன்முதலாக 1976-ம் ஆண்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2021-ம் ஆண்டே

சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம் | Lunar Landing Craft Has Blasted Off Russias Today

2021-ம் ஆண்டே லூனா-25 விண்கலத்தை ஏவ ரஷ்யா திட்டமிட்டிருந்த வேளை, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விண்கலமானது நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதுமாத்திரமல்லாமல் சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021