சந்திரிக்கா செய்த நெகிழ்ச்சியான செயல்
srilanka
corona
mahinda
chandrika
maithri
By S P Thas
கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான 175 குடும்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உதவியுள்ளார்.
குறித்த குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர உயிரிழந்து இரண்டு வாரங்களாகியுள்ளன.
தனது மிகவும் நெருங்கிய நண்பரான மங்களவின் நினைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்த உதவியை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,