உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா

United States of America World
By Shadhu Shanker Oct 25, 2024 07:02 PM GMT
Report

உலகில் முதல் 10 இடங்கள் பற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்வதில் எப்போதும் எல்லோருக்கும் ஆர்வம் காணப்படும்.

அந்தவகையில், உலகில் உள்ள மிகவும் அழகான  10 விமான நிலையங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை எவையென பார்க்கலாம்.

முதலிடத்தில் டோக்கியோ-ஹனேடா (Tokyo haneda airport) என்று அழைக்கப்படும், விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் கிரேட்டர் டோக்கியோ பகுதியில் காணப்படுகின்றது.

அதன் பின்புலமாக தெரியும் மலையும் அதன் சூழலும் மிக அழகாக காணப்படுவதோடு விமான நிலையத்திற்கும் அழகு சேர்கின்றது.

இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்

இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்

இரண்டாம் இடம்

இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (Singapore Changi Airport) பிடித்துள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

ஆசியாவின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் விளங்குகின்றது.

100க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இங்கிருந்து தங்களின் விமானத்தை இயக்கிவருகின்றன.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

மூன்றாம் இடம்

மூன்றாம் இடத்தை மூன்றாவது கிங் அப்துல் அஜிஸ் விமான நிலையம்(king-abdul-aziz-international-airport) பெற்றுள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்த விமான நிலையத்தை ஜெட்டா விமான நிலையம் என்றும் கூறுவார்கள். மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பரபரப்பான இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நான்காம் இடம்

நான்காம் இடத்தை ஜப்பானில் இருக்கும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் (Kansai International Airport) பெற்றுள்ளது. இது கிரேட்டர் ஒசாகா பகுதியில் உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இந்த விமான நிலையத்திற்கு அருகில் ஒசாகா, கியோட்டோ, கோபி என்ற நகரங்கள் உள்ளன.

இது ஒசாகா விரிகுடாவின் நடுவில் உள்ள ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளதால் இந்த இடம் மேலும் அழகாக காணப்டுகின்றது.

ஐந்தாவது இடம்

ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் (Hong Kong International Airport)உள்ளது. இது மேற்கு ஹாங்காங்கில் உள்ள செக் லேப் கோக் தீவில் உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இதைச் சுற்றியும் தீவுபோல் கடல்நீர் சூழ்ந்துள்ளதால், எப்போதும் இயற்கை அழகுடன் மிளிர்கின்றது.

ஆறாவது இடம்

ஆறாவது இடத்தில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உள்ளது.இது அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இதன் மொத்த நிலப்பரப்பு 4,700 ஏக்கராக காணப்படுதோடு ஐந்து ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

ஏழாவது இடம்

ஏழாவது இடத்தில் ஹமாத் சர்வதேச விமான நிலையம் (Hamad International Airport)  பெற்றுள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இது மத்திய கிழக்கின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக இந்த விமானம் கத்தாரில் உள்ளது.

எட்டாவது இடம்

எட்டாவது இடத்தில் வெலிங்டன் விமான நிலையம் (wellington airport) உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இது நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள ரோங்கோட்டையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இப்போதும் கழுகுகள் மற்றும் Gandalf சுற்றித் திரிகின்றன.

இங்கு ஏர் நியூசிலாந்து, சவுண்ட்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதைச் சிறிய விமான வணிகங்களின் தாயகம் என்கின்றனர்.

ஒன்பதாவது இடம்

ஒன்பதாவது இடத்தில் டென்வர் சர்வதேச விமான (Denver airport)நிலையம் உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இது மேற்கு அமெரிக்காவில் உள்ளது. கொலராடோவின் பெருநகரமான டென்வருக்கு இங்கிருந்து பிரதான சேவை தொடங்குகிறது.

மொத்தம் 33,531 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிங் ஃபஹத் நிலையத்திற்கு அடுத்து உலகில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையம் இதுதான்.

பத்தாவது இடம்

பத்தாவது இடத்தில் பிரான்சில் உள்ள கோர்செவெல் அல்டிபோர்ட் நிலையம் (Courchevel Altiport) உள்ளது.

உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள்! முதலிடம் பிடித்துள்ளது எது தெரியுமா | Luxury Amazing Top 10 Beautiful Airports The World

இங்கு தென்படும் ஆல்பைன் இயற்கைக்காட்சி காண்பவர்களை பிரமிக்க வைக்கும்.

குறுகிய ஓடுபாதைகளைக் கொண்ட ஆல்ப்ஸின் அழகிய காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025