இந்தியாவில் இருந்து யாழிற்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!
Jaffna
Sri Lanka
India
By Kajinthan
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் தலங்கள்
மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலாத் தலங்கள் என்பவற்றுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.

பின்னர் மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்மை குறிப்பிடத்தக்கது.
டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்