சுமந்திரனை அயோக்கியன்,சிங்களத்தின் கைக்கூலி எனவும் கூறிய சிவகரன் நீதி கோரல் விடயத்தில் எப்படி கைகோர்த்தார்?

united ma sumanthiran cv wigneswaran nations
By Vasanth Jan 13, 2021 04:55 PM GMT
Report

சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி, கைக்கூலி, வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன், நீதி கோரல் விடயத்தில் எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தார்? என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தெடரில் ஸ்ரீலங்காவை வலிந்து பொறுப்புக் கூறவைக்கும் தீர்மானத்திற்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் அவருக்கு சார்பானவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு ஒரு வருட கால அவகாசத்தை தமிழ்த் தரப்பு வழங்க கூடாது எனவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பில் பொதுச் சபையில் கையளிக்கப்பட்டு ஒரு வருட கால அவகாசத்துடன் பொது சபையில் கையளிக்கப்பட்டு ஒரு வருட கால அவகாசத்துடன் கோரிக்கை முன்வைக்கப்பபோவதாக தாம் அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்