விடுதலைப் புலிகள் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமிழ் பத்திரிகை! ஓடி ஒழிந்த யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி - எம்.ஏ.சுமந்திரன்
srilanka
police
jaffna
m-a-sumanthiran
By Vasanth
கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் நிர்வாக இயக்குனர் மற்றும் செய்தி ஆசிரியர் ஆகியோர் சந்தேச நபர் என பெயர் குறிப்பிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்குத் தாக்கல் செய்த (முறைப்பாட்டாளர்) யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றத்தை மதித்து அவர் வருகை தந்திருக்க வேண்டும், பயந்து ஓட ஒழிந்துள்ளார் என அவர் மன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்லவிடயம் தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,