யாழ் பல்கலையில் தடைகளைத் தாண்டி மாவீரர்களுக்கு அஞ்சலி ( படங்கள்)
jaffna
university
maveerar nal
By Vanan
யாழ். பல்கலைக்கழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எனினும் யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு இராணுவம், காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்