கிழக்கு பல்கலையில் மாவீரர் நினைவுதினத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பு! (படங்கள்)

Eastern University of Sri Lanka Maaveerar Naal
By Beulah Nov 24, 2023 03:34 PM GMT
Report

தமிழீழத்தில் மாவீரர் நாள்என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த  ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். 

அவ்வகையில்,  மாவீரர்களை போற்றி வணங்குகின்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழர் தாயக பகுதி எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர்களுக்கான அஞ்சலி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு தினத்தின் நான்காம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இரவு வேளையில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு பெற நீதிமன்றுக்கு சென்ற காவல்துறை

முல்லைத்தீவில் இரவு வேளையில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு பெற நீதிமன்றுக்கு சென்ற காவல்துறை

கிழக்கு பல்கலையில் மாவீரர் நினைவுதினத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பு! (படங்கள்) | Maaveerar Naal 2023 Easter University Sl

இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (23.11.2023) பல்கலைக்கழகத்தின் நினைவுதூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் விளக்கேற்றியதோடு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்களுக்கு யமனாக உருவெடுத்து வரும் துபாயின் செயற்கைத் தீவுகள்!

கடல்வாழ் உயிரினங்களுக்கு யமனாக உருவெடுத்து வரும் துபாயின் செயற்கைத் தீவுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026