யாழ். பல்கலைக்கழக மாவீரர் தின நினைவேந்தல்(நேரலை)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Pavi
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (27) மாவீரர் தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் பொதுத்தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது, இன்று மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி