விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தி
By Dharu
முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அதற்கமைய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி